fbpx
Homeபிற செய்திகள்கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையத்தில் கொரோனா விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை கலெக்டர் மக்களுக்கு...

கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையத்தில் கொரோனா விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை கலெக்டர் மக்களுக்கு வழங்கினார்

கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையத்தில் நடைபெறும் கொரோனா விழிப்புணர்வு வார நிகழ்வையொட்டி, கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் ஜெயசந்திர பானுரெட்டி, கொரோனா விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பேருந்து பயணிகள் மற்றும் பொது மக்களுக்கு வழங்கினார்.

உடன் இணை இயக்குநர் பரமசிவன், துணை இயக்குநர் கோவிந்தன், நகராட்சி ஆணையர் முருகேசன் உட்பட பலர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img