fbpx
Homeபிற செய்திகள்கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் தலைமையில் ஊழல் ஒழிப்பு ...

கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் தலைமையில் ஊழல் ஒழிப்பு உறுதிமொழியேற்பு

கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) வீராசாமி தலைமையில் ஊழல் ஒழிப்பு உறுதிமொழியினை அனைத்துத்துறை அலுவலர்கள், பணியாளர்கள் எடுத்துக்கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img