fbpx
Homeபிற செய்திகள்கன்னியாகுமரி கலெக்டர் நகர்புற உள்ளாட்சி சாதாரணத் தேர்தல்களுக்கான வரைவு வாக்குச்சாவடி பட்டியலினை வெளியிட்டார்

கன்னியாகுமரி கலெக்டர் நகர்புற உள்ளாட்சி சாதாரணத் தேர்தல்களுக்கான வரைவு வாக்குச்சாவடி பட்டியலினை வெளியிட்டார்

கன்னியாகுமரி மாவட்ட அலுவலக சிறு கூட்டரங்கில் மாவட்ட கலெக்டர் அரவிந்த் மாவட்டத்தில் 3 நகராட்சிகள் மற்றும் 51 பேரூராட்சிகளுக்கு நடைபெறவுள்ள நகர்புற உள்ளாட்சி சாதாரணத் தேர்தல்களுக்கான வரைவு வாக்குச்சாவடி பட்டியலினை வெளியிட்டார்.

உடன் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) நாகராஜன் உட்பட பலர் உள்ளார்கள்.

படிக்க வேண்டும்

spot_img