நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் வட்டம் இடும்பன்குளத்தில் கரையோர பகுதியில் உள்ள வீடுகளில் தண்ணீர் சூழ்ந்ததால், பரமத்தி பேரூராட்சி சமுதாய கூடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள அப்பகுதியை சேர்ந்த பொதுமக்களை மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா பி சிங் நேரில் பார்வையிட்டு குறைகளை கேட்டறிந்தார்.