சிவசேனா கட்சி நிறுவன தலைவர் பால்தாக்ரேவின் 98 வது பிறந்த நாளை முன்னிட்டு. நாடு முழுவதும் கொரொனா நோயால் பாதிக்கப்பட்டவர்கள் விரைவில் குணமடைய வேண்டி ஊட்டியில் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலில் மகா யாக பூஜை நடத்தி பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
இதில் மாவட்ட தலைவர் சுரேஷ், அமைப்பாளர் வினோத், ரங்கராஜ், உட்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.



