fbpx
Homeபிற செய்திகள்உலக சேலைகள் தினம்

உலக சேலைகள் தினம்

உலக சேலைகள் தினத்தை (டிசம்பர் 21) முன்னிட்டு, கோவை தி சென்னை சில்க்ஸில், இளம் பெண்களிடம் பாரம்பரிய உடையான சேலைகள் கட்டுவதை ஊக்குவிக்கும் வகையில் புத்தம் புதிய கோரா மஸ்லின், பனாரஸ் ஜூட் சாரீஸ், கொல்கத்தா சிம்மர் ஜர்தோசி சாரீஸ் உள்ளிட்ட சேலை ரகங்களுடன் டீனேஜ் சாரீஸ் செக்சன் வாடிக்கையாளர்களால் இன்று துவங்கப்பட்டது.

படிக்க வேண்டும்

spot_img