fbpx
Homeபிற செய்திகள்ஈரோடு மாவட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தம்-2022 தொடர்பான பணிகள் குறித்து ஆய்வு

ஈரோடு மாவட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தம்-2022 தொடர்பான பணிகள் குறித்து ஆய்வு

வாக்காளர் பட்டியல் சிறப்பு பார்வையாளர்/கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவப்பணிகள் இயக்குநர் ஞானசேகரன், ஈரோடு மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி முன்னிலையில், மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தம்-2022 தொடர்பான பணிகள் குறித்து அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆய்வு மேற்கொண்டார்.

உடன் மாவட்ட வருவாய் அலுவலர் முருகேசன் உட்பட உயர் அலுவலர்கள் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img