fbpx
Homeபிற செய்திகள்ஈரோடு மாவட்டம் சுண்டக்கரடு பகுதியில் தமிழ்நாடு அரசின் சாதனைகள் குறித்த புகைப்படக் கண்காட்சி

ஈரோடு மாவட்டம் சுண்டக்கரடு பகுதியில் தமிழ்நாடு அரசின் சாதனைகள் குறித்த புகைப்படக் கண்காட்சி

ஈரோடு மாவட்டம், தூக்கநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியம், கணக்கம்பாளையம் ஊராட்சி, சுண்டக்கரடு பகுதியில் செய்தித்துறையின் சார்பில் அமைக்கப்பட்ட தமிழ்நாடு அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகள் குறித்த புகைப்படக் கண்காட்சியினை பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டனர்.

படிக்க வேண்டும்

spot_img