fbpx
Homeபிற செய்திகள்இருகூர் நடுநிலைப்பள்ளியில் ரூ.19 லட்சத்தில் புதிய வகுப்பறை கட்டும் பணியை எம்எல்ஏ தொடங்கி வைத்தார்

இருகூர் நடுநிலைப்பள்ளியில் ரூ.19 லட்சத்தில் புதிய வகுப்பறை கட்டும் பணியை எம்எல்ஏ தொடங்கி வைத்தார்

சூலூர் தொகுதி இருகூர் பேரூராட்சியில் ரூ.19 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் புதிய வகுப்பறை கட்டுவதற்கான பூமி பூஜையை சூலூர் சட்டமன்ற உறுப்பினர் வி.பி கந்தசாமி தொடங்கி வைத்தார்.

நிகழ்வில் மாவட்ட ஊராட்சி தலைவர் சாந்திமதி அசோகன், அனைத்துலக எம்.ஜி.ஆர் மன்ற துணைச் செயலாளர் தோப்பு கா.அசோகன், வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் வி.பி. கந்தவேல், இருகூர் பேரூராட்சி கழகச் செயலாளர் எம்.கே.எம்.ஆனந்தகுமார், கூட்டுறவு தலைவர் தர்மலிங்கம், பொருளாளர் முருகையன், 6வதுவார்டு செயலாளர் கே.வி.எஸ்.பூபால், ஒன்றிய அண்ணா தொழிற்சங்க தலைவர் பாலசுப்பிரமணியம், வார்டு செயலாளர்கள் பெரியசாமி, சிவகுமார், அ.கா.புதூர் ராமசாமி, காளிமுத்து, காமாட்சிபுரம் ஆறுமுகம், நந்தகுமார், கனகராஜ், ஒப்பந்ததாரர் சம்பத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img