ஹோம் அப்ளையன்ஸ் நுகர்வோர் எலக்ட்ரானிக்ஸில் உலகளாவிய தலைவரும் மற்றும் தொடர்ந்து 12 ஆண்டுகளாக மேஜர் அப்ளையன்ஸில் உலகின் நம்பர் 1 பிராண்டான ஹையர், இன்று அதன் கூகுள் சான்றளிக்கப்பட்ட ஆண்ட்ராய்டு எல்இடிடிவிஎஸ்8 சீரிஸில் அடுத்தகட்ட தயாரிப்பை அறிவித்துள்ளது.
எஸ்8 சீரிஸில் சேர்ந்துள்ள இந்த புதிய தயாரிப்பானது ஸ்கிரீன் சைஸுகள் முறையே 139செமீ (55 அங்குலம்) மற்றும் 165செமீ (65 அங்குலம்)-ல் ஒரு பிரம்மிப்பூட்டும் 4கேஎச்டி ஆர்பிக்ச ர்குவாலிட்டியை வழங்குகிறது.
மெட்டல் பேஸல் குறைவான ஆல்ஸ் கிரீன்டிஸ்ப்ளே மற்றும் ப்ரண்ட் ஸ்பீக்கர்டிசைன் இந்த சீரிஸுக்கு மெலிதான, ஸ்டைலான மற்றும் நேர்த்தியான தோற்றத்தை அளிக்கிறது.
தொழில் துறையின் ஃப்ரண்ட் ஸ்பீக்கர் சிஸ்டமில் தனித்துவமான மற்றும் ஒருவகையான இது, 6 ஃப்ரண்ட் 30கீ ஸ்பீக்கர்களுடன் உயி ரோட் டமான தெள்ளத் தெளிவானசவுண்ட் அனுபவத்தை வழங்குகிறது.
ஹையரின் அட்வான்ஸ்டுடெக்னாலஜியால் கவரப்பட்டு, இந்த புதிய 4கேஎச்டி ஆர்டிவி சீரிஸ்ஏஐ உடன் சமீபத்திய ஆண்ட்ராய்டு 9.0 பதிப்பு சான்றிதழுடன் வருகிறது மற்றும் அனைத்து ஸ்மார்ட் சாதனங்களுக்கும் IoT மையமாக செயல்படமுடியும், பயனர்கள் தங்கள் இணைக்கப்பட்ட சாதனங்களில் தடையின்றி இயக்க வும் கட்டுப்படுத்தவும் அனுமதிக்கிறது.
ஹையர் அப்ளையன்சஸ் இந்தியா தலைவர் எரிக் பிரகன்சா கூறியதாவது: புதியஎஸ்8 சீரிஸ் தொலைக்காட்சிகள் தொடங்கப்பட்டதன் மூலம், எங்கள் நுகர்வோருக்கு ஐஓடி மற்றும் ஏஐ மூலம் இயங்கும்ஸ்மார்ட் வீடுகளை வழங்குவதற்கான உறுதிப்பாட்டை வலுப்படுத்துகிறோம் என்றார்.
இந்த டிவியில் பயனர்கள் ஸ்மார்ட்போனிலிருந்து தங்களுக்கு பிடித்த உள்ளடக்கத்தை நேரடியாக ஆண்ட்ராய்டு டிவியில் பார்க்க அனுமதிக்கும் ஒரு பில்ட்-இன்கூகுள் குரோம் காஸ்டும் உள்ளது.
புதிய ஹையர் எஸ்8 சீரிஸ்டிவி இப்போது இந்தியாமுழுவதும் கீழ்கண்ட விலையில் கிடைக்கும்:
LE55S8HQGA| 139 செமீ (55 அங்குலம்) |
ரூ. 1,10,990
LE65S8HQGA| 165 செமீ (65 ”அங்குலம்) |
ரூ.1,39,990.



