இந்தியாவின் முதல் காஃபினேட்டட் பெர்சனல் கேர் பிராண்டான மெக்கெஃபைன், அதன் அதிகம் விற்பனையாகும் காஃபி பாடி ஸ்க்ரப் மற்றும் காஃபி பாடி வாஷ்களுக்கான சமீபத்திய விளம்பரத்தை வெளியிட்டது.
இந்தியாவின் மிகவும் விரும்பப்படும் மில்லினியல் நட்சத்திரம்- ஆலியா பட் இடம்பெறும் இந்த நகைச்சுவையான விளம்பரமானது, தினசரி ஷவர் வழக்கத்தை காஃபி ஷவர் டேட்டாக மாற்று வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
அதன் சமீபத்திய காஃபினேட்டர் ஆலியா பட்டின் வார்த்தைகளில், “நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு ஷவரும் இப்போது ஒரு காஃபி டேட் ஆகும்”. இந்த புதுமையான விளம்பரத்தின் மூலம் அனைவரும் ஷவரில் காஃபியை அனுபவிக்க வேண்டும் என்று மெக்கெஃபைன் விரும்புகிறது என்றார்.
இந்த விளம்பரம் குறித்து ஆலியா கூறும்போது, “இந்தக் கூட்டாண்மை காஃபி மீதான எனது காதலையும் இயற்கையின் மீதான எனது அன்பையும் இணைக்கிறது. மெக்கெஃபைன் இருவரின் மகிழ்ச் சியையும் மிகவும் புதிய மற்றும் மில்லீனியல் முறையில் ஒன்றாகக் கொண்டு வருகிறது.
PETA ஆனது மெக்கெஃபைன் தயாரிப்புகளை வீகன் மற்றும் க்ரூயல்டி-ஃப்ரீ என சான்றளித்துள்ளது. பிராண்டில் ஜீரோ பிளாஸ்டிக் தடம் உள்ளது. எனவே அவை உங்களுக்கு நல்லது. கிரகத்திற்கும் நல்லது.
அவை காஃபியின் வாச னையைக் கொண்டுள்ளன. காஃபி பாடி வாஷ் மற்றும் பாடி ஸ்க்ரப் சுத்தமும் காஃபினேட்டும் ஒரே நேரத்தில் செய்கிறது. உங்களின் ஒவ்வொரு ஷவரும் இப்போது காஃபி டேட் ஆகும்” என்றார்.



