fbpx
Homeபிற செய்திகள்புதிய இடத்தில் யூனியன் பேங்க் ஆப் இந்தியா பிராந்திய அலுவலகம் திறப்பு

புதிய இடத்தில் யூனியன் பேங்க் ஆப் இந்தியா பிராந்திய அலுவலகம் திறப்பு

யூனியன் பேங்க் ஆப் இந்தியா திருச்சி பிராந்திய அலுவலகம், தில்லை நகர் சாஸ்திரி ரோட்டில் உள்ள ஆனந்த கிராண்ட் இரண்டாம் தளத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டு, அதன் திறப்பு விழா நடந்தது.

இதனை வங்கியின் கிளப் பொதுமேலாளர் ஆர்.விஸ்வேஷ்வரன் குத்துவிளக்கு ஏற்றிவைத்து திறந்து வைத்தார். அருகில் வங்கியின் பிராந்திய தலைவர் சுதிர், துணை பிராந்திய தலைவர் எம்.ஆர்.மணியம் உள்ளிட்டோர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img