Homeபிற செய்திகள்பஞ்சாப் நேஷனல் வங்கியின் ஏற்றுமதி, இறக்குமதி வாடிக்கையாளர்கள் சந்திப்பு கூட்டம்

பஞ்சாப் நேஷனல் வங்கியின் ஏற்றுமதி, இறக்குமதி வாடிக்கையாளர்கள் சந்திப்பு கூட்டம்

பஞ்சாப் நேஷனல் வங்கியின் கோவை நகர கிளைகளின் ஏற்றுமதி, இறக்குமதி வாடிக்கையாளர்கள் சந்திப்பு கூட்டம் வங்கியின் வட்டாரத் தலைவர் வி.எஸ்.வி.வி.எஸ்.ஸ்ரீனிவாஸ் தலைமையில் நடைபெற்றது. இதில், வாடிக்கையாளர்களின் வணிக வளர்ச்சி மற்றும் வங்கியின் பல்வேறு திட்டங்கள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

படிக்க வேண்டும்

spot_img