பஞ்சாப் நேஷனல் வங்கியின் கோவை நகர கிளைகளின் ஏற்றுமதி, இறக்குமதி வாடிக்கையாளர்கள் சந்திப்பு கூட்டம் வங்கியின் வட்டாரத் தலைவர் வி.எஸ்.வி.வி.எஸ்.ஸ்ரீனிவாஸ் தலைமையில் நடைபெற்றது. இதில், வாடிக்கையாளர்களின் வணிக வளர்ச்சி மற்றும் வங்கியின் பல்வேறு திட்டங்கள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.