Homeபிற செய்திகள்நாகர்கோவில் மலபார் கோல்டு டைமண்ட்ஸ் ஷோரூமில் 26-ம் தேதி வரை நகைக் கண்காட்சி

நாகர்கோவில் மலபார் கோல்டு டைமண்ட்ஸ் ஷோரூமில் 26-ம் தேதி வரை நகைக் கண்காட்சி

இந்திய பாரம்பரியமிக்க நகைகளின் கண்காட்சி, தற்போது மலபார் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ் நிறுவனத்தின் நாகர்கோயில் ஷோரூமில் வரும் 26-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

இந்த நகைகள் ஒவ்வொன்றும் கலைஞர்க ளின் நிபுணத்துவத்தையும் தனிப்பட்ட திறன்களையும், அனைத்து நகைகளிலும் ஒரு கலைநயம் இருக்கிறது என்பதை நிரூபிக்கும் வகையிலும் உள்ளன.

கடந்த 18-ம் தேதி இக்கண்காட்சியை அசோக், மரியஜான், ஸ்ரீஜா தாஸ், சசிக்குமார், டாக்டர் கோமதி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

மலபார் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ் நாகர்கோயில் கிளைத் தலைவர் ரினீத், டைமண்ட்ஸ் மேலாண்மை பயிற்சி ஆபிரகாம், கிளை வர்த்தக மேலாளர் துவாரகநாத் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

மலபார் கோல்டு டைமண்ட்ஸ் விற்பனையகத் தில் கலைநயமிக்க அணிக லன்கள் கிடைப்பது சிறப்பம்சமாகும். அணிந் தாலே ஜொலிக்கும் வைர நகைகளான ‘மைன்’ பிரம்மாண்டமான வடிவ மைப்புகளை கொண்டுள்ள வெட்டாத வைரத்தால் செய்யப்பட்ட ‘எரா’ மிகவும் பொக்கிஷமாக கருதப்படும் விலை உயர்ந்தகற்களால் செய்யப்பட்ட நகை தொகுப்பான ‘பிரீசியா’, கையால் செய்யப்பட்ட நகைகளின் தொகுப்பான ‘எத்தினிக்’, கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் பாரம்ப ரிய இந்திய நகை வடிவமைப் புகளில் உருவான ‘டிவைன்’ குழந்தைகளுக்கான நகை தொகுப்பான ‘ஸ்டார்லெட்’ ஆகியவை கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன.

கலைநயமிக்க இக்கண் காட்சி, கலைகளில் ஆர்வ முள்ளவர்களின் கண்களுக்கு விருந்தாக அமையும். இந்த கண்காட்சியில் இடம் பெற்றுள்ள நகைகளை வாடிக்கையாளர்கள் சிறப்பு விலையில் வாங்கலாம்.

மலபார் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ் தற்போது 10 நாடுகளில் 280-க்கும் மேற்பட்ட சில்லறை விற்பனை நிலையங்களுடன், உலகில் மிகப்பெரிய நகை விற்பனை நிறுவனமாக உருவெடுத்துள்ளது.

தமிழ் நாட்டில் சென்னை, கோவை, மதுரை, நாகர்கோயில், திருநெல்வேலி, சேலம், ஈரோடு, தஞ்சாவூர், இராமநாதபுரம், தர்மபுரி, வேலூர், திருச்சி, கும்பகோணம், திருப்பூர் ஆகிய நகரங்களில் 18 கிளைகளை கொண்டுள்ளது.

படிக்க வேண்டும்

spot_img