fbpx
Homeபிற செய்திகள்திருச்சி : மாநில அளவிலான பேட்மின்டன் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கிய அமைச்சர் மகேஷ்...

திருச்சி : மாநில அளவிலான பேட்மின்டன் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கிய அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி

திருச்சி அண்ணா விளையாட்டரங்கில் மாநில அளவிலான பேட்மின்டன் போட்டி நடந்தது. இதில், வெற்றி பெற்றவர்களுக்கு அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

அருகில் எம்.ஏ.ஆர்.சி. நிர்வாக இயக்குனர்கள் அஹமத் காமில் முஸ்தபா, தமிழக பேட்மின்டன் சங்க செயலாளர் அருணாச்சலம், இந்தியன் பேட்மின்டன் தலைமை பயிற்சியாளர் மாறன், திருச்சி மாவட்ட தலைவர் விஜயகுமார், செயலாளர் ராஜ்மோகன் ஆகியோர்.

படிக்க வேண்டும்

spot_img