Homeபிற செய்திகள்தொழில் முனைவோர் விற்பனை அரங்குகளை பார்வையிட்ட சேலம் மாவட்ட கலெக்டர்

தொழில் முனைவோர் விற்பனை அரங்குகளை பார்வையிட்ட சேலம் மாவட்ட கலெக்டர்

சேலம் மாவட்டத்தில் கதர் மற்றும் கிராம தொழில்கள் ஆணையம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள மாநில அளவிலான தொழில் முனைவோர்களுக்கான விற்பனை அரங்குகளை மாவட்ட கலெக்டர் கார்மேகம் பார்வையிட்டார்.

உடன் மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் சிவகுமார், கதர் மற்றும் கிராம தொழில்கள் ஆணையத்தின் மாநில உதவி இயக்குநர் சித்ரா மதன், முன்னோடி வங்கி மேலாளர் இளவரசு ஆகியோர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img