உலக சேலைகள் தினத்தை முன்னிட்டு, ஈரோடு தி சென்னை சில்க்ஸில் இளம் பெண்களிடம் சேலைகளின் மகத்துவத்தை போற்றும் விதமாகவும், பாரம்பரிய உடையான சேலை கட்டுவதை ஊக்குவிக்கும் வகையிலும் டீனேஜ் சாரீஸ் செக்சன் துவக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், புத்தம் புதிய கோரா மஸ்லின், பனாரஸ் ஜூட் சாரீஸ், கொல்கத்தா சிம்மர் ஜர்தோசி சாரீஸ் உள்ளிட்ட சேலை ரகங்களை டாக்டர் அனுராதா, வளர்மதி ஆகியோர் வாடிக்கையாளர்களுக்கு அறிமுகப்படுத்தினர்.



