வேலூர் மாவட்டம் காட்பாடி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஊராட்சி மன்றத் தேர்தல் அலுவலர் களுக்கான பயிற்சிக் கூட்டம் காட்பாடி பிடிஓ அலுவலகத்தில் நடந்தது.
உதவித் தேர்தல் அதிகாரி இவர்களுக்கு பயிற்சி அளித்தார்.
கூட்டத்தில் ஊராட்சி ஒன்றிய வார்டு தேர்தல் நடத்தும் அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர் மற் றும் உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) ஆகியோர் கலந்துகொண்டனர்.



