தருமபுரி – சேலம் தேசிய நெடுஞ்சாலையில் தொப்பூர் சுங்கச்சாவடி முதல் தொப்பூர் வரை உள்ள மலைப்பாதையினை தருமபுரி மாவட்ட கலெக்டர் திவ்யதர்ஷினி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அருகில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலைச்செல்வன், துணைப் போக்குவரத்து ஆணையர் (சேலம் சரகம்) பிரபாகரன், வட்டாரப் போக்குவரத்து அலுவலர் தாமோதரன், காவல் துணை கண்காணிப்பாளர் அண்ணாதுரை உட்பட தொடர்புடைய அலுவலர்கள் உடனிருந்தனர்.



