fbpx
Homeபிற செய்திகள்சுற்றுலாத்துறை சார்பில் திருப்பதி சென்றுவர சிறப்பு பேருந்தினை மாவட்ட கொடியசைத்து தொடங்கி வைத்தார் ...

சுற்றுலாத்துறை சார்பில் திருப்பதி சென்றுவர சிறப்பு பேருந்தினை மாவட்ட கொடியசைத்து தொடங்கி வைத்தார் கோவை கலெக்டர்

கோவை காந்திரபுரம் தமிழ்நாடு ஹோட்டல் வளாகத்தில் சுற்றுலாத்துறை சார்பில் திருப்பதி சென்றுவர சிறப்பு பேருந்தினை மாவட்ட கலெக்டர் சமீரன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

அருகில் தமிழ்நாடு ஹோட்டல் மேலாளார்பாலசுப்ரமணியம், சுற்றுலா துறை மண்டல மேலாளர் வெங்கடேசன், உதவி சுற்றுலா அலுவலர் துர்காதேவி ஆகியோர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img