fbpx
Homeபிற செய்திகள்கோவை: வேலைவாய்ப்பு மற்றும் சுயதொழில் ஆலோசனை சிறப்பு முகாம்

கோவை: வேலைவாய்ப்பு மற்றும் சுயதொழில் ஆலோசனை சிறப்பு முகாம்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகளுக்கான தனியார் துறை வேலைவாய்ப்பு மற்றும் சுயதொழில் ஆலோசனை வழங்குவதற்கான சிறப்பு முகாமினை மாவட்ட கலெக்டர் சமீரன் நேரில் பார்வையிட்டார்.

படிக்க வேண்டும்

spot_img