கோவை மாவட்ட மைய நூலகத்தில் சுதந்திர தினவிழா இன்று கொண்டாடப்பட்டது. மாவட்ட நூலக அலுவலர் ஆர்.யுவராஜ் தலைமையில் மாவட்ட மைய நூலகர் பே.ராஜேந்திரன் தேசியக் கொடி ஏற்றினார்.
இதில் மூன்றாம் நிலை நூலகர் பாக்கியலட்சமி மற்றும் நூலகர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.