நேற்று நள்ளிரவு பெய்த கனமழையினால் கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் கள்ளிமடை கதிரவன் கார்டன் சங்கனூர் கால்வாயில் தேங்கிய செடி,கொடிகளை அகற்றி மழைநீர் வெளியேற்றுவதை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
உடன் கிழக்கு மண்டல உதவி ஆணையர் முத்து ராமலிங்கம், உதவி செயற்பொறியாளர் சுந்தர்ராஜன் ஆகியோர் உள்ளனர்.



