கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் சமீரன் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.
அருகில் மாவட்ட வருவாய் அலுவலர் லீலா அலெக்ஸ், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) கோகிலா, மாவட்ட வழங்கல் அலுவலர் சிவக்குமாரி, வருவாய் கோட்டாட்சியர் (வடக்கு) பூமா, தனித்துணை கலெக்டர் சமூக பாதுகாப்பு திட்டம் முருகேசன் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் உள்ளனர்.



