fbpx
Homeபிற செய்திகள்கோவை: மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோவை: மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் சமீரன் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.

அருகில் மாவட்ட வருவாய் அலுவலர் லீலாஅலெக்ஸ், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) கோகிலா, மாவட்ட வழங்கல் அலுவலர் சிவக்குமாரி, மாவட்ட மேலாளர் (தாட்கோ) செல்வன் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img