கோவை மாநகராட்சி புலியகுளம் பகுதியில் அங்கன்வாடி மையத்தை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
உடன் மாமன்ற உறுப்பினர் முனியம்மாள், உதவி செயற்பொறியாளர் புவனேஸ்வரி, உதவி பொறியாளர் பாலச்சந்தர் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.