Homeபிற செய்திகள்கோவை புலியகுளம் அங்கன்வாடி மையத்தை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை புலியகுளம் அங்கன்வாடி மையத்தை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி புலியகுளம் பகுதியில் அங்கன்வாடி மையத்தை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

உடன் மாமன்ற உறுப்பினர் முனியம்மாள், உதவி செயற்பொறியாளர் புவனேஸ்வரி, உதவி பொறியாளர் பாலச்சந்தர் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img