fbpx
Homeபிற செய்திகள்கோவை புத்தகத் திருவிழா நடத்தப்படுவது தொடர்பாக ஆலோசனை கூட்டம்

கோவை புத்தகத் திருவிழா நடத்தப்படுவது தொடர்பாக ஆலோசனை கூட்டம்

கோவை புத்தகத் திருவிழா நடத்தப்படுவது தொடர்பாக ஆலோசனை கூட்டம் கோவை பந்தய சாலையில் உள்ள தனியார் கூட்ட அரங்கில் மாவட்ட கலெக்டர் ஜி.எஸ்.சமீரன் தலைமையில் நடைபெற்றது.

அருகில் கொடிசியா தலைவர் ரமேஷ் பாபு, கோவை புத்தகத் திருவிழா தலைவர் விஜய் ஆனந்த், கொடிசியா துணைத்தலைவர் திருஞானம் உட்பட கோவை பல்வேறு சங்க நிர்வாகிகள், தன்னார்வலர்கள் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img