fbpx
Homeபிற செய்திகள்கோவை தி சென்னை சில்க்ஸின் 26-ம் ஆண்டு விழா கொண்டாட்டம்

கோவை தி சென்னை சில்க்ஸின் 26-ம் ஆண்டு விழா கொண்டாட்டம்

கோவை ஒப்பணக்கார வீதி, தி சென்னை சில்க்ஸின் 26-ம் ஆண்டு விழா கொண்டாட்டம் இன்று (செப்.16) நடைபெற்றது.

முதல் விற்பனையை நிர்வாக இயக்குநர் டி.கே.சந்திரன் செல்விதம்பதியினர் தொடங்கி வைத்தனர். இயக்குனர்கள் ஆறுமுகம், பரஞ்சோதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

படிக்க வேண்டும்

spot_img