fbpx
Homeபிற செய்திகள்கோவை சிந்தாமணி கூட்டுறவு அங்காடி நியாய விலை கடையில் இரண்டு மற்றும் ஐந்து கிலோ எரிவாயு...

கோவை சிந்தாமணி கூட்டுறவு அங்காடி நியாய விலை கடையில் இரண்டு மற்றும் ஐந்து கிலோ எரிவாயு உருளை விற்பனை

கோவை சிந்தாமணி கூட்டுறவு அங்காடி நியாய விலை கடையில் இரண்டு மற்றும் ஐந்து கிலோ எரிவாயு உருளை விற்பனையினை உணவு மற்றும் உணவு வழங்கல் துறை முதன்மைச் செயலர் டாக்டர் ஜே ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்து பயனாளிகளுக்கு எரிவாயு உருளைகளை வழங்கினார்

அருகில் மாவட்ட வருவாய் அலுவலர் பி எஸ் லீலா அலெக்ஸ், சங்கங்களின் இணை பதிவாளர் பார்த்திபன் சிந்தாமணி அங்காடி இணை பதிவாளர் பிரபு மற்றும் பலர் உள்ளனர்

படிக்க வேண்டும்

spot_img