fbpx
Homeபிற செய்திகள்கோல்ட் மெடல் எலெக்ட்ரிக்கல்ஸ்: கோவையில் புதிய ஷோரூமை இந்தி நடிகை திறந்துவைத்தார்

கோல்ட் மெடல் எலெக்ட்ரிக்கல்ஸ்: கோவையில் புதிய ஷோரூமை இந்தி நடிகை திறந்துவைத்தார்

கோவை மேம்பாலம் கீழ்புறம் கோல்ட் மெடல் எலெக்ட்ரிக்கல்ஸ் புதிய ஷோரும் தொடக்கப்பட்டு உள்ளது. இதன் திறப்பு விழா நேற்று (வெள்ளிக்கிழமை) காலை நடைபெற்றது. விழாவில் இந்தி சினிமா நடிகை ஜாக்குலின் பெர்னான்டோ கலந்துகொண்டு புதிய ஷோரூமை தொடங்கிவைத்தார்.

எலெக்ரிக்கல்ஸ்ஷோரூம்

இதுகுறித்து கோல்ட் மெடல் எலக்ட்ரிக்கல்ஸ் இயக்குனர் கிஷன் ஜெயின் கூறியதாவது:- இந்த கோல்ட் மெடல் எலெக்ரிக்கல்ஸ் ஷோரூமில் மாடுலர் சுவிட்சுகள், ஹோம் ஆட்டோமேஷன் சிஸ்டம்கள், எல்இடி விளக்குகள், மின்விசிறிகள் வயர் மற்றும் கேபிள்கள் விற்பனைக்கு காட்சிப்படுத்தப் பட்டுள்ளன.
மேற்கண்டவாறு அவர் கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img