fbpx
Homeபிற செய்திகள்கேரளாவில் இருந்து உதகைக்கு சுற்றுலா வந்த டெம்போ வேன் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து

கேரளாவில் இருந்து உதகைக்கு சுற்றுலா வந்த டெம்போ வேன் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து

கேரளாவில் இருந்து உதகைக்கு சுற்றுலா வந்த டெம்போ வேன், கீழ்நாடுகாணி பகுதியில் 50-அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் 13-பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களில் 3- பேர் கவலைக்கிடமாக உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img