கேஎஃப்சி இந்தியா நிறுவனம், நெஸ்லே நிறுவனத்துடன் இணைந்து உணவுப் பிரியர்களை மகிழ்விக்க ‘கேஎஃப்சி பாப் கார்ன் பவுல் மேட் வித் மேகி’ என்கிற புதிய தயாரிப்பினை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த இரண்டு பிரபல பிராண்டுகளும் இணைந்து, கேஎஃப்சியின் அசல் சிக்கன் பாப்கார்ன் மற்றும் மேகி நூடுல்ஸின் கலவையில் பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட மிகமிக மொறுமொறுப்பான மற்றும் சுவைத்து உறிஞ்சத் தூண்டும் நாவூறும் காம்போவை அற்புதமான பவுலில் வழங்குகிறது.
கேஎஃப்சி இந்தியா நிறுவன பொது மேலாளர் மோக்ஷ் சோப்ரா கூறியதாவது:
சிறப்புத் தயாரிப்பான கேஎஃப்சி பாப்கார்ன் பவுல் மேட் வித் மேகியை, கேஎஃப்சி ; மேகி ரசிகர்களுக்கு வழங்குவதில் மிக்க மகிழ்ச்சியடைகிறோம்.
கண்டிப்பாக இது ஒரு ஃபிங்கர் லிக்கிங் சுவையுடன், ஒரு நாவூறும் ஆச்சரியத்தினையும் வழங்கும் என்றார். கேஎஃப்சி பாப்கார்ன் பவுல் மேட் வித் மேகி இரண்டு மாறுபட்ட, பெரிதும்- விரும்பப்படும் சுவைகளில் வருகிறது – ‘சிக்கன் பாப்கார்ன்’ ‘வெஜ் பட்டி’-கண்டிப்பாக இவை இரண்டும் உங்களை சுவைத்து உறிஞ்சவும் வைக்கும் மொறுமொறுவென ரசித்து சுவைக்கவும் வைக்கும்.
இந்த சிக்கன் பாப்கார்ன் மேகி பவுலின் விலை ரூ.159/- முதல் துவங்குகிறது. வெஜ் பட்டி மேகி பவுலின் விலை ரூ.129/- முதல் துவங்குகிறது. இந்த
மொறுமொறுப்பான மசாலா நிறைந்த புதுமையான தயாரிப்பானது, நாடுமுழுவதும் உள்ள 600+ கேஎஃப்சி ரெஸ்டாரண்ட்களில் கிடைக்கும். உங்களது கேஎஃப்சி பாப்கார்ன் மேகி பவுலை, தொடுதல் சிறிதும் இல்லாத கான்டாக்ட்லெஸ் முறையில் பாதுகாப்பாக – டெலிவரி, டேக் அவே மூலமாகவும், உங்கள் கார்/பைக்கில் பெற்றுக் கொள்ளவும், மற்றும் நேரடியாக கேஎஃப்சியிலும் வந்து சாப்பிட்டு மகிழலாம்.
கூகிள் ப்ளே மற்றும் ஆப் ஸ்டோர் ஆகியவற்றில் கிடைக்கும் புத்தம் புதிய ரிதிசி செயலியில் சௌகரியமாக உங்களுக்குப் பிடித்த அனைத்து கேஎஃப்சி தயாரிப்புகளையும் ஆர்டர் செய்யலாம்.
எனவே அடுத்த முறை உங்களுக்கு பசி எடுக்கும்போது, அதனைத் தீர்த்துவைக்க கேஎஃப்சி உங்களுக்காக காத்திருக்கிறது. நிம்மதியாக சுவைத்து மகிழுங்கள் – ஏனெனில் கனவுகள், கேஎஃப்சி பாப்கார்ன் மேகி பவுலால் உருவாக்கப் பட்டவையாகும்!