Homeபிற செய்திகள்கிருஷ்ணகிரி மாவட்ட நிலத் தரகர்கள் சங்கத்தின் 18வது ஆண்டு விழாவையொட்டி, கிருஷ்ணகிரி நகரில் பணிபுரியும் 100...

கிருஷ்ணகிரி மாவட்ட நிலத் தரகர்கள் சங்கத்தின் 18வது ஆண்டு விழாவையொட்டி, கிருஷ்ணகிரி நகரில் பணிபுரியும் 100 தூய்மைப் பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் தலைவர் தங்கராஜ்

கிருஷ்ணகிரி மாவட்ட நிலத்தரகர்கள் சங்கத்தின் 18வது ஆண்டு விழாவையொட்டி, கிருஷ்ணகிரி நகரில் பணிபுரியும் 100 தூய்மைப் பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை தலைவர் தங்கராஜ் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், மாவட்ட பொருளாளர் ராமநாதன், மற்றும் நிர்வாகிகள் தயாளன், விஸ்வா, தம்பா, சின்னத்தம்பி, தங்கவேல், காந்திராஜ், முத்துகுமார் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img