காங்கிரஸ் கட்சி தொடங்கி 137 ஆவது ஆண்டு விழா ஆண்டு தொடக்க விழா கோவை வழியாம் பாளையத்தில் நடைபெற்றது .
வார்டு தலைவர் ரங்கசாமி தலைமையில் நடைபெற்ற விழாவில் தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் மாநில துணைத் தலைவர் நவீன் குமார் கொடியேற்றி வைத்து குழந்தைகளுக்கு நோட்டு புத்தகம் மற்றும் இனிப்புகளை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் சர்க்கிள் தலைவர் ரகுராமன், மாவட்ட பொதுச் செயலாளர் பழனிச் சாமி, மாவட்ட செயலாளர் சாமுவேல் தாஸ், வட்டத் தலைவர் முருகேசன், மாவட்ட எஸ்.சி. பிரிவு நிர் £கி கதிர்வேல் உள்ளிட்ட ஏராளமான காங்கிரஸார் கலந்து கொண்டனர்



