fbpx
Homeபிற செய்திகள்அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு நலத்திட்ட உதவிகளை வழங்கிய கோவை கலெக்டர்

அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு நலத்திட்ட உதவிகளை வழங்கிய கோவை கலெக்டர்

அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு, கோயம்புத்தூர் மாவட்டம், சித்தாப்புதூர் மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் நடைபெற்ற விழாவில் மாற்றுத்திறனாளி பயனாளிக்கு அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் சமீரன் வழங்கினார்.

அருகில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் ராம்குமார் உள்ளார்.

படிக்க வேண்டும்

spot_img