ஸ்ரீவில்லிபுத்தூரில் கலைஞர் கருணாநிதியின் 4வது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு பேருந்து நிலையம் அருகில் நகர திமுக சார்பில் திருவுருவப்படத்திற்கு நகர மன்ற தலைவர் தங்கம் ரவி கண்ணன் நகர செயலாளர் அய்யாவுபாண்டியன், நகர்மன்ற துணைத்தலைவர் செல்வமணி, நகர இளைஞரணி சுரேஷ் மற்றும் திமுகவினர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.



