Homeபிற செய்திகள்வீடு கட்ட மூதாட்டிக்கு நிதியுதவி

வீடு கட்ட மூதாட்டிக்கு நிதியுதவி

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சியர் வினீத் முன்னிலையில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலம் அடுக்கு மாடி குடியிருப்பு பெறுவதற்காக ஜெயலட்சுமி என்பவருக்கு ரூ.33 ஆயிரத்து 700 ரூபாய்க்கான காசோலையை இந்திரா சுந்தரம் தொண்டு நிறுவன தலைவர் இந்திராசுந்தரம் நேற்று வழங்கினார்.

உடன் நிர்வாகிகள் பூர்ணிமா, ராஜா முஹம்மது ஆகியோர் இருந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img