fbpx
Homeபிற செய்திகள்விஷால் டி மால் மலபார் கோல்டு ஷோரூ மில்ஆக.7-ம் தேதி வரை நகைகள் கண்காட்சி

விஷால் டி மால் மலபார் கோல்டு ஷோரூ மில்ஆக.7-ம் தேதி வரை நகைகள் கண்காட்சி

மதுரை விஷால் டி மால் மலபார் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ் ஷோ ரூமில் வரும் 7-ம் தேதி வரை நகைக் கண்காட்சி நடைபெறுகிறது. நகைக ளுக்கு சிறப்பு சலுகை விலை யும் வழங்கப்படுகிறது.

சிறப்பாக வடிவமைக்கப் பட்டுள்ள இந்த நகைகளில், கலைநயம் இருக்கிறது என்பதை நிரூபிக்கும் வகை யில் உள்ளன.கண்காட்சியை வேல் முருகன், அன்பழகன், வினோத், லதா சண்முகம், ஆகியோர் துவக்கி வைத் தனர்.மலபார் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ் கிழக்கு மண்டலத் தலை வர் சுதீர் முகமது, துணை கிளைத் தலைவர் சுஹைல், மதுரை மேலமாசி வீதி கிளைத் தலைவர் சிஹா புதீன், வர்த்தக மேலாளர் ரஞ்சித், மேலாண்மை பயிற்சியாளர் அம
ல்நாத் உள்ளிட்டோர் இருந்தனர்.

அணிந்தாலே ஜொலிக் கும்வைர நகைகளான ‘மைன்’ பிரம்மாண்டமான வடிவமைப்புகளை கொண்டுள்ள வெட் டாத வைரத்தால் செய்யப்பட்ட ‘எரா’ மிகவும் பொக்கிஷமாக கருதப்படும் விலை உயர்ந்த கற்களால் செய்யப்பட்ட நகை தொ குப்பான ‘பிரீசியா’ நகைகள், கைவினை கலைஞர்களால் கையால் செய்யப்பட்ட நகைகளின் தொகுப்பான ‘எத்தினிக்’, கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் ‘டிவைன்’, குழந்தைகளுக்கான நகை தொகுப்பான ‘ஸ்டார்லெட்’ ஆகியவை கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன.

மலபார் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ் தற் போது 10 நாடுகளில் 280-க்கும் மேற்பட்ட சில்லறை விற்பனை நிலையங்களுடன் உலகில் மிகப்பெரிய நகை விற்பனை நிறுவனமாக உருவெடுத்துள்ளது.

தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை, நாகர்கோவில், திருநெல் வேலி, சேலம், ஈரோடு, தஞ்சாவூர், இராமநாதபுரம், தர்மபுரி, வேலூர்,
திருச்சி, கும்பகோணம், திருப்பூர் ஆகிய நகரங்களில் 18 கிளைகளை கொண்டுள் ளது.கண்காட்சியில் இடம் பெற்றுள்ள நகைகளை வாடிக்கையாளர்கள் சிறப்பு விலையில் வாங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

படிக்க வேண்டும்

spot_img