fbpx
Homeபிற செய்திகள்விருதுநகர் மாவட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வாக்குபதிவு அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்பு

விருதுநகர் மாவட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வாக்குபதிவு அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்பு

விருதுநகர் மாவட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வாக்குபதிவு அலுவலர்களுக்கு நடைபெற்ற பயிற்சி வகுப்பை தேர்தல் பார்வையாளர் கருணாகரன், மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

படிக்க வேண்டும்

spot_img