fbpx
Homeபிற செய்திகள்கோவை காந்திமா நகர் வீட்டு வசதி வாரியம்

கோவை காந்திமா நகர் வீட்டு வசதி வாரியம்

கோவை காந்திமா நகர் தமிழ்நாடு அரசு வீட்டு வசதி வாரியத்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக அனுமதிக்கப்பட்ட கம்யூனிட்டி ஹால் (திருமண மண்டபம்) தனியாருக்கு விற்பனை செய்வதை தடுத்து நிறுத்த, வீட்டு வசதி வாரியத் துறை அமைச்சர் முத்துச்சாமியிடம், மாவட்ட பொறுப்பாளர் பையா (எ) கிருஷ்ணன் ஆலோசனைப்படி, மணியகாரம்பாளையம் பகுதி கழக பொறுப்பாளர் அஞ்சுகம் பழனியப்பன் அறிவுறுத்தலின்படி 41-வது வட்டக் கழக பொறுப்பாளர் தாமோதரன், கழக நிர்வாகிகள் ஜெயபால், சௌந்தரபாண்டியன், பிரதீப் குமார் உள்ளிட்டோர் மனு அளித்தனர்.

படிக்க வேண்டும்

spot_img