fbpx
Homeபிற செய்திகள்விருதுநகர் மத்திய கூட்டுறவு வங்கி மூலம் மாபெரும் கடன் வழங்கும் விழா

விருதுநகர் மத்திய கூட்டுறவு வங்கி மூலம் மாபெரும் கடன் வழங்கும் விழா

விருதுநகரில் உள்ள மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கூட்டரங்கில் கூட்டுறவு துறை மூலம் மாபெரும் கடன் வழங்கும் விழாவினை கலெக்டர் மேகநாதரெட்டி தலைமையில் விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் சீனிவாசன் முன்னிலையில் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்து, பயனாளிகளுக்கு கடன் அனுமதி ஆணைகளை வழங்கினார்.

படிக்க வேண்டும்

spot_img