fbpx
Homeபிற செய்திகள்ராமநாதபுரம்: மகளிர் சுயஉதவிக்குழுக்களின் மூலம் தேசியக்கொடி விற்பனையை தொடங்கி வைத்த கலெக்டர்

ராமநாதபுரம்: மகளிர் சுயஉதவிக்குழுக்களின் மூலம் தேசியக்கொடி விற்பனையை தொடங்கி வைத்த கலெக்டர்

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானி டாம் வர்கீஸ் 75-வது சுதந்திர தின அமுதப் பெருவிழாவை முன்னிட்டு மகளிர் சுயஉதவிக்குழுக்களின் மூலம் தேசியக்கொடி விற்பனையை தொடங்கி வைத்தார்.

படிக்க வேண்டும்

spot_img