கோவை ராமநாதபுரத்தில் ஐ.என்.டி.யு.சி. தொழிற்சங்க மாநில பொதுச்செயலாளர் கோவை செல்வம் தலைமையில், சர்க்கிள் தலைவர் கணேசன், தலைவர் பார்த்திப குமார் ஆகியோர் முன்னிலையில் ராஜீவ் காந்தி பிறந்தநாளையொட்டி அவரது உருவபடத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.