fbpx
Homeபிற செய்திகள்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் கிறிஸ்தவ பிரதிநிதிகள் சந்திப்பு

முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் கிறிஸ்தவ பிரதிநிதிகள் சந்திப்பு

கோவை வந்த முதல்வர் மு.க.ஸ்டாலினை அரசு விருந்தினர் மாளிகையில் கோவை சி.எஸ்.ஐ பிஷப் திமோத்தி ரவீந்தர், பெந்தேகோஸ்தே சபைகளின் மாமன்ற துணைத் தலைவர் டாக்டர் டேவிட் பிரகாசம், பாதிரியார் பிரின்ஸ் கெல் வின், பாஸ்டர் ஜான்சன், ஆல்வின் உள்ளிட்டோர் சந்தித்தனர்.


இது தொடர்பாக டாக்டர் டேவிட் பிர காசம் வெளியிட்டுள்ள செய் திக்குறிப்பில், பல்வேறு நலத்திட்டங்களுக்காக கோ வைக்கு வந்த முதல் வருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

முதல்வருடன் சந்திப்புக்கு ஏற்பாடு செய்து தந்ததற்காக இனிகோ இருதயராஜ் எம்எல்ஏவுக்கும் அதற்கான ஏற்பாடுகளை செய்தமைக்காக பாஸ்டர்கள் ஆல்வின், தயாநிதி ஆகியோருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என தெரிவித்துள்ளார்.

படிக்க வேண்டும்

spot_img