முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவை கொடிசியா வளாகத்தில் தொழில் துறை சார்பில் முதலீட்டாளர்களின் முதல் முகவரி- தமிழ்நாடு என்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில், மேம்படுத்தப்பட்ட ஒற்றைச் சாளர இணைய தளம் 2.0 வின் கைபேசி செயலியைத்துவக்கி வைத்தார்.
உடன் தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தொழில் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.கிருஷ்ணன், தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் பங்கஜ்குமார் பன்சல். தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் பூஜா குல்கர்ணி, கோவை மாவட்ட கலெக்டர் சமீரன் மற்றும் தொழிலதிபர்கள் உள்ளனர்.



