பாலக்கோடு 15வது வார்டு பேரூராட்சி பொ து சுடுகாடு பகுதியில் நிழல் தரும் மரங்கள் பேரு ராட்சி தலைவர் பி.கே.முரளி தலைமையில் மரம் நடப்பட்டது.
செயல் அலுவலர் கார்த்தி, பேரூராட்சி சுகாதார ஆய்வாளர் சுகாதார பணியாளர்கள் மற்றும் பேரூராட்சி கவுன்சிலர்கள் பி.எல்.ஆர் சிவசங்கரிரவி, ஜெயந்தி, மோகன் வகாப் ஜான் சாதிக் பேரூராட்சி சுகாதார பணியாளர்கள் வார்டு கிளை உறுப்பினர்கள் முருகேசன், கணேசன், சண்முகம், பெரியசாமி, ராஜசேகரன் அனைவரும் கலந்து கொண்டு மரம் நடப்பட்டது



