fbpx
Homeபிற செய்திகள்நீலகிரி கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் 2022 நகர்புற உள்ளாட்சித் தேர்தலையொட்டி மாதிரி நடத்தை...

நீலகிரி கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் 2022 நகர்புற உள்ளாட்சித் தேர்தலையொட்டி மாதிரி நடத்தை விதிமுறைகள் குறித்து ஆலோசனை கூட்டம்

நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெறவுள்ள 2022 நகர்புற உள்ளாட்சித் தேர்தலையொட்டி மாதிரி நடத்தை விதிமுறைகள் குறித்து, தேர்தல் நடத்தும் அலுவலர், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனை கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட கலெக்டர் (பொ) / மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி தலைமையில் நடைபெற்றது.

உடன் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் முத்துமாணிக்கம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (உள்ளாட்சி தேர்தல்) சீனிவாசன் உட்பட அரசுத்துறை அலுவலர்கள் பலர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img