fbpx
Homeபிற செய்திகள்நீலகிரி உதகை பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் மாவட்ட முன்னோடி வங்கியின் வாடிக்கையாளர் தொடர்பு ...

நீலகிரி உதகை பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் மாவட்ட முன்னோடி வங்கியின் வாடிக்கையாளர் தொடர்பு முகாமில் சுய உதவிக்குழுக்களுக்கு கடனுதவி வழங்குகிறார் அமைச்சர் ராமச்சந்திரன்

நீலகிரி மாவட்டம் உதகை பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் மாவட்ட முன்னோடி வங்கியின் சார்பில் நடைபெற்ற மாபெரும் வாடிக்கையாளர் தொடர்பு முகாமினை வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் துவக்கி வைத்து மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடனுதவிகளை வழங்கினார்.

உடன் கூடலூர் சட்டமன்ற உறுப்பினர் பொன் ஜெயசீலன், மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி, மகளிர் திட்ட இயக்குநர் ஜாகீர் உசேன், கனரா வங்கி முதன்மை பொது மேலாளர் உட்பட பலர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img